மூன்று வயது சிறுவனின் நாக்கை துண்டித்த தாய்..!!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மூன்று வயது மகனின் நாக்கை துண்டித்த பின்னர் தாயார் ஒருவர் சிறுவனை ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியிலேயே இந்த நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. 28 வயதான கமலா என்ற யுவதியே சொந்த மகனை கொடூரமாக கொலை செய்தவர். 3 வய்து சிறுவன் இடைவிடாது அழுததாலையே கமலா ஆத்திரம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.புதனன்றே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தேஜஸ் என பெயரிடப்பட்டுள்ள குறித்த சிறுவன் உடல்நிலை … Continue reading மூன்று வயது சிறுவனின் நாக்கை துண்டித்த தாய்..!!